தாராளமா காட்டுறேன் பாருங்க..! ஜிம்மில் காட்டும் கவர்ச்சி அள்ளுது...வீடியோ போட்டு சூடேத்திய சாக்‌ஷி...

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று வந்தவர் வாய்ப்புகள் ஏதுமில்லாமல் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்தார். விஸ்வாசம் படத்தில் நயன் தாரா தோழியாக நடித்திருப்பார். காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருப்பார்.

sakshi_main_cine

இன்னும் தன் வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரீட்சையமானார். தொடர்ந்து டெடி, டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார்.

இதையும் படிங்கள் : இந்த சேலஞ்ச் ஹாட்டா இருக்கு!..வெறித்தனமான வீடியோவை வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங்…

sakshi2_Cine

எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்டார். அதில் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

sakshi3_cine

இந்த நிலையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கவர்ச்சி கண்ணை பறிக்கும் அளவுக்கு தன் கட்டழகை காட்டியுள்ளார் நடிகை சாக்‌ஷி.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CeS1se1lnDs/?utm_source=ig_web_copy_link

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it