More
Categories: Entertainment News

காத்தடிச்சா அது மேல பறந்திடும்!… பிட்டு துணியில் சூடேத்தும் சாக்‌ஷி அகர்வால்…

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

Advertising
Advertising

ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை. அவரின் பெரும்பாலான புகைப்படங்கள் அப்படித்தான் இருக்கும்.

இந்நிலையில், தம்மாத்துண்டு பிட்டுத்துணியில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts