யம்மாடியோவ்! கொஞ்சம் விட்ட கீழே விழுந்திடும் போல! சாக்ஷியை பார்த்து ஜொள்ளு விடும் இளசுகள்
மாடலிங் துறையிலிருந்து தனது கேரியரை தொடங்கியவர் சாக்ஷி அகர்வால். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் இடம்பிடித்தார். சினிமா வாய்ப்புக்காக பல்வேறு வழிகளிலும் போராடி வருகிறார்.
குளு குளு நைனிடால் நகரில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர் சாக்ஷி. ஆரம்பத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார்.காலா, ராஜா ராணி , விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து முகம் அறியப்பட்டவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
2013ஆம் ஆண்டில் கன்னட திரை உலகில் அறிமுகமான ஷாக்சி தொடர்ந்து பல தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இதனிடையே இடைவிடாமல் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடும் சாக்ஷி அகர்வால் ரசிகா்களை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருபவா்.
தற்போது தனது வலைத்தள பக்கத்தில் கீழே சாய்ந்து முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த இணையதளவாசிகள் கோடைகாலத்தை குளு குளுனு இருக்க வேண்டும் என்று விருந்து படைத்துள்ளார் என வர்ணித்து வருகின்றனர்.