Connect with us

என்னத்த அப்படி குறு குறு என்று பார்க்குற..! சாக்ஷியை கலாய்க்கும் ரசிகா்கள்

sakshi agarwal

Entertainment News

என்னத்த அப்படி குறு குறு என்று பார்க்குற..! சாக்ஷியை கலாய்க்கும் ரசிகா்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவா் சாக்ஷி அகா்வால். மாடல் அழகியான இவா் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து நெட்டிசன்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியிருப்பவர்.

sakshi agarwal

காலா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து புகழ் பெற்றார். வடிவழகியாக தனது கெரியரை துவங்கிய சாக்ஷி நிறைய விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் மூலம் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. இருந்த போதிலும் பெரிய அளவில் வாய்ப்புகள் எதிர்பார்த்த சாக்ஷிக்கு அது எட்டாக்கனியாக அமைந்தது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட துவங்கினார்.

sakshi agarwal

கவர்ச்சி நடிகையாக ரசிகர்கள் மொத்தபேரையும் கவர்ந்து கைக்குள் வைத்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். இன்ஸ்டாகிராமில் கவா்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். உடல் மேனியை ஹாட்டாக காட்டி இன்ஸ்டாவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

sakshi agarwal

தற்போது சுட சுட வெயிலில் ஜில்லுனு ஒரு காபி ஷாப்பில் தொடை அழகு தெரியும் படி போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை பதிவிட்டிருக்கிறார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top