சாக்ஷி அகர்வால் வெளியிட்ட மாடர்ன் கவர்ச்சி புகைப்படங்கள்!
மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ராஜா ராணி , காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து நடிகையாக தமிழக மக்கள் இடையே பிரபலமானார்.
Also Read

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஒர்க் அவுட் வீடியோ, கவர்ச்சியான டான்ஸ், கிளாமர் போட்டோ ஷூட் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகினார். அப்படித்தானே பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படியுங்கள்: ரஜினிக்காக பெரிய படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ்….பேசாம அதுலயே நடிச்சிருக்கலாம்!…

பிக்பாஸில் பங்கேற்று கவின் பின்னாடியே சுற்றித்திரிந்து விமர்சனத்திற்கு ஆளாகினர். அதன் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி நடித்து வருகிறார். இடையிடையே கவர்ச்சிக்கும் குறைவில்லாமல் இருந்து வரும் சாக்ஷி தற்போது மாடர்ன் உடையில் தம்மாத்துண்டு இடுப்பு காட்டி எல்லோரையும் கவிழ்த்து போட்டுவிட்டார்.



