சேலையில் கும்மென்று கும்த்தாவாக இருக்கும் சாக்ஷி.. கிறங்கிப் போன இணைய உலகம்!

by ராம் சுதன் |
sakshi agarwal
X

தமிழில் அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஷ்ரியா நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால். முதல் படமே மிகப்பெரிய ஹிட் ஆனாலும் இவரது ரோல் என்னவோ சிறியதுதான், அதனால் இவர் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.

இதன்பின் கனடாவில் ஒரு படத்தில் நடித்த அவர், பின் தமிழில் பல படங்களில் சிறிய ரோலில் நடித்தார். இதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு பிரபலமானார் சாக்ஷி. உத்ரகாண்ட்டில் பிறந்த இவர் சென்னையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

அதன்பின் மாடலிங்கில் நுழைந்த இவர் சில விளம்பரப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின் பிக்பாஸ் சீசனிங்ல கலந்துகொண்டு கவினுடன் காதல் வலையில் சிக்கினார். இதையடுத்து இவருக்கு சினிமாவில் சிறுசிறு வாய்ப்புகள் கிடைத்தது.

ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வசம் படங்களில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் அது மக்களிடம் அவரை கொண்டுசேர்த்தது. அதன்பின் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான படங்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

sakshi agarwal

sakshi agarwal

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான ஆர்யாவின் டெடி, அரண்மனை 3 படங்களிலும் இவர் நடித்திருந்தார். இந்தவகையில் சமீபத்தில் அவர் பதிவேற்றிய படம் ஒன்று வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. சேலையில் தன்னுடைய அழகான புகைப்படத்தை பதிவிட்டுள்ள இவர், இடையை காட்டி இளசுகளை கிறங்கடித்துள்ளார்.

தற்போது இவர் ஆயிரம் ஜென்மங்கள், பஹீரா, புரவி உட்பட அரை டஜன் தமிழ் படங்களிலும், ஒரு ஆங்கிலப் படத்திலும் நடித்துவருகிறார்.

Next Story