Connect with us

இதுதான் டாப் கிளாஸ் ஃபோட்டோ ஷூட்… நடிகையை கிண்டல் செய்த ரசிகர்கள்!!!

sakshi agarwal

Cinema News

இதுதான் டாப் கிளாஸ் ஃபோட்டோ ஷூட்… நடிகையை கிண்டல் செய்த ரசிகர்கள்!!!

ஷாக்சி அகர்வால் நைனிடால் நகரில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த இவர், மாடலிங் மற்றும் மீடியா துறை மீது உள்ள ஆர்வத்தால் 2013ஆம் ஆண்டில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர மாடலாக தொலைக்காட்சி விளம்பரங்களில் பணிபுரிந்தார்.

sakshi agarwal

2013ஆம் ஆண்டில் கன்னட திரை உலகில் அறிமுகமான ஷாக்சி “காலா, விஸ்வாசம், டெடி” என தொடர்ந்து பல தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

திரைத்துறையில் அதிக ஆர்வம் உள்ள இவர், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல கவர்ச்சி படங்களையும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு அதன் பலனாக “பகீரா, புரவி, குறுக்கு வழி மற்றும் 120 ஹவர்ஸ் என்ற ஆங்கிலப்படத்திலும் நடித்து வருகிறார்.

sakshi agarwal

தற்போது “ஷாக்சி அகர்வால் சில்வர் டேங்க் டாப் உடையில், முன்னழகு குலுங்க வெளியிட்ட” ரீல்ஸ் பசங்க மத்தியில் தீயாக பரவி வருகிறது .

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top