More
Categories: Cinema News latest news

சலிக்காமல் சகலத்தையும் காட்டும் சாக்‌ஷி… கிறுகிறுக்க வைக்கும் புகைப்படம்..

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.  அந்த நிகழ்ச்சிக்கு பின் சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்த ‘டெடி’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார்.  மேலும், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படங்களுக்கு முன்பே ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திலும் சாக்‌ஷி நடித்திருந்தார். ஆனால், அவர் கவனிக்கப்படவில்லை.

Advertising
Advertising

அதோடு,  ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் சாக்‌ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்றார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வந்த சாக்‌ஷி தற்போது உள்ளாடை விளம்பரங்களே தோற்றுப்போகும் அளவிற்கு முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல், எப்படி போஸ் கொடுத்தாலும் இடுப்பு, தொப்புள் ஆகியவற்றை காட்ட மட்டும் அவர் தவறுவதே இல்லை.

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts