Categories: Entertainment News latest news

மோஷன் போற இடத்துல என்ன ஃபேஷன்!.. என்ன சிம்ரன் இதெல்லாம்!.. பிக் பாஸ் பிரபலத்தை கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!..

அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் விஸ்வாசம், ஆர்யாவுடன் மீண்டு டெடி படம் என பல படங்களில் நடித்துள்ளார்.

லாஸ்லியா, கவின், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட சாக்‌ஷி அகர்வால் ஒரு வெறித்தனமான ஃபிட்னஸ் ஃப்ரீக்.

இதையும் படிங்க: எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!.. நயன்தாராவிடம் சரண்டரான ஜெயம் ரவி.. கருணை காட்டிய மூக்குத்தி அம்மன்!..

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறாக வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் சிக்ஸ் பேக் வைத்த இடுப்பையும் காட்டி ரசிகர்களின் தூக்கத்தை பல நாட்கள் கெடுத்துள்ள சாக்‌ஷி அகர்வால் தற்போது லேட்டஸ்ட்டாக பின்னழகை பளிச்சென காட்டும் விதமாக கண்ட இடத்துல கட் வைத்துள்ள ஆடை அணிந்து கொண்டு நடத்திய படு மோசமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டி வருகிறார்.

விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி உடன் இணைந்து நான் கடவுள் இல்லை படத்தில் நடித்த சாக்‌ஷி அகர்வால் சமீபத்தில் இளையராஜா இசையில் உருவாக உள்ள சாரா படத்தில் லீடு ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு கொடுக்கத் தெரிஞ்ச பாதுக்காப்பை விஜய்க்கு ஏன் கொடுக்க முடியல? தம்பி வருவான் – தோள்கொடுத்த சீமான்

அந்த நிகழ்ச்சிக்கு சிகப்பு சேலை கட்டிக் கொண்டு அழகாக வந்த சாக்‌ஷியா இப்படி செக்ஸி லேடியாக மாறி அதகளம் செய்கிறார் என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் அதிர்ந்து போயுள்ளனர்.

மேலடையும் சிலந்தி வலை போன்ற டிரான்ஸ்பரன்ட் உடையில் சகலத்தையும் காட்ட சைடு போஸில் ரசிகர்களை சாய்த்து விடும் நோக்கில் கவர்ச்சி அட்டாக் செய்திருக்கிறார்.  இதெல்லாம் எங்க போயி முடியப் போகுது சிம்ரன் என சாக்‌ஷியை ரசிகர்கள் செல்லமாக கலாய்த்து வருகின்றனர்.

Published by
Saranya M