இப்படி காட்டினா பாத்துக்கிட்டே இருக்கலாம்!... மூடை கிளப்பிய சாக்‌ஷி அகர்வால்...

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அந்த நிகழ்ச்சிக்கு பின் சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார்.

இந்த படங்களுக்கு முன்பே ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திலும் சாக்‌ஷி நடித்திருந்தார். ஆனால், அவர் பிரபலமாகவில்லை. அதோடு, ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

sakshi

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

sakshi

இந்நிலையில்,சிவப்பு நிற ஜாக்கெட் மற்றும் வெள்ளை நிற புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sakshi

 

Related Articles

Next Story