ப்ராமிஸ்சா இது பிட்டு பட ரேஞ்சுதான்!..கழட்டிவிட்டு மொத்தமா காட்டும் சாக்ஷி...
திரைப்படங்களில் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராகவும், சின்ன சின்ன வேடங்களிலும் நடிப்பார்கள். நாமும் ஒரு நாள் கதாநாயகி ஆகிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருவார்கள்.
அதில் ஒருவர்தான் சாக்ஷி அகர்வால். விஸ்வாசம், பேட்ட,டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், அவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: படத்துக்கு முழுக்கு போடுகிறாரா நயன்தாரா?..அப்ப இனிமே அப்படித்தான் பாக்க போகிறோமா?..
எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க மிகவும் கிளாமரான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும் எப்போதும் முன்னழகு மற்றும் இடுப்பை தூக்கலாக காட்டியே போஸ் கொடுப்பது இவரின் வழக்கம்.
இந்நிலையில், பிட்டு பட நடிகை போல கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.