இந்த புள்ளைக்கு டிரெஸ் கொடுங்கப்பா!. .அங்கங்க கிழிச்சி அசிங்கமா காட்டும் சாக்ஷி...
ஹிந்தி பேசும் வட மாநில குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் சாக்ஷி அகர்வால். எம்பிஏ படித்து ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து சாக்ஷிக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது.
எனவே, அந்த வேலையை விட்டு மாடலிங் மற்றும் சினிமா துறையில் நுழைய வாய்ப்புகள் தேடினார். ஆனால், சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கும் வேடங்களே கிடைத்தது.
ஆனாலும் அதையும் விடாமல் அதிலும் நடித்தார். சிண்ட்ரல்லா எனும் படத்தில் வில்லி வேடத்தில் நடித்தார். காலா, டெடி, அரண்மனை 3 ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: ஆண்ட்டி ஆனாலும் அம்சமா இருக்க!…நச்சின்னு காட்டும் ரம்யா கிருஷ்ணன்…
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சாக்ஷி கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை. எனவே, இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், சாக்ஷி அகர்வாலின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.