வர வர அதிகமாயிட்டே போகுது.. அந்த அழகை சொன்னேன்!...டெம்ப்ட் ஏத்திய சாக்ஷி....

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை சாக்ஷி அகர்வால். அந்த நிகழ்ச்சிக்கு பின் சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்த ‘டெடி’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். மேலும், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்தார்.

sakshi
இந்த படங்களுக்கு முன்பே ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திலும் சாக்ஷி நடித்திருந்தார். ஆனால், அவர் கவனிக்கப்படவில்லை.

sakshi 1
அதோடு, ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்றார். ஒருபக்கம், முன்னழகு மற்றும் இடுப்பு ஆகியவற்றை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

sakshi 3
இந்நிலையில், புடவை அணிந்து முந்தானை போட்டு மூடாமால் முன்னழகை காட்டி ஷோபாவில் சாய்ந்தபடி அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை டெம்ப்ட் ஏத்தியுள்ளது.