இன்னைக்கு இது போதும்!....ஒரு பக்கத்தை ஓப்பனா காட்டி சொக்க வைத்த சாக்‌ஷி....

by சிவா |
sakshi
X

மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்தவர் சாக்‌ஷி அகர்வால். ஆனால், மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். சில படங்களில் நடிகைகளின் தோழியாக நடித்துள்ளார். விஸ்வாசம் படத்தில் கூட நயன்தாராவின் தோழிகளில் ஒருவராக வருவார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

sakshi 2

sakshi 2

ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் மட்டும் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

sakshi agarwal

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

sakshi

இதையும் படிங்க: வயசு ஏற ஏற உனக்கு டிரெஸ் குறையுது!… குட்டை பாவாடையில் குதூகலபடுத்திய கிரண்…

இந்நிலையில், முன்னழகில் ஒரு பக்கத்தை ஓப்பனாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

sakshi

Next Story