தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பின்னர்தான் இவரை ரசிகர்களுக்கு தெரிய வந்தது.

எம்.பி.ஏ படித்துவிட்டு மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்தார். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
இதையும் படிங்க: கமல் ரசிகனுக்கு ரஜினி வாங்கிக் கொடுத்த ஆட்டோ..ஆண்டு தோறும் மாலை அணிவிக்க வரும் ரசிகர்

திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். அரண்மனை 3 படத்தில் கூட நடித்திருந்தார்.

மாடலிங் துறையில் நீடிப்பதற்காகவும், சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

