Connect with us
banner

எல்லை மீறி போற அடக்கி வாசி!… இறுக்கி கட்டி எடுப்பா காட்டும் சாக்‌ஷி….

sakshi

Entertainment News

எல்லை மீறி போற அடக்கி வாசி!… இறுக்கி கட்டி எடுப்பா காட்டும் சாக்‌ஷி….

நடிகை, மாடல் என வலம் வருபவர் நடிகை சாக்‌ஷி. சில தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

sakshi

ஆனால், அவர் பேசிய தமிழ், தமிழ் ரசிகர்களிடம் ஒட்டாமல் போனது. காலா, விஸ்வாசம், டெடி, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால், அப்படம் இப்போதுவரை வெளியாகவில்லை.

sakshi

எப்படியாவது கதாநாயகி ஆக வேண்டும், மாடல் உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

sakshi

இந்நிலையில், முன்னழகை இறுக்கிகட்டி எடுப்பாக காட்டு புகைப்படங்களை பகிர்ந்து கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

sakshi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top