Home > Entertainment > அந்த ஒன்னு இடைஞ்சலா இருக்கு..! கண்ணையும் மறைக்குது.. வெறிச்சி காட்டும் சாக்ஷி அகர்வால்...
அந்த ஒன்னு இடைஞ்சலா இருக்கு..! கண்ணையும் மறைக்குது.. வெறிச்சி காட்டும் சாக்ஷி அகர்வால்...

X
ஷாக்சி அகர்வால் குளு குளு நைனிடால் நகரில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர். ஆரம்பத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார்.
மேலும் உங்களுக்காக : நீ தான் எத்தன தடவ குடிச்சாலும் அதுல ஸ்ட்ராங்க் தான். இளசுகளை மயக்கும் அமலாபாலின் புகைப்படம்
மாடலிங் மற்றும் மீடியா துறை மீது உள்ள ஆர்வத்தால் 2013ஆம் ஆண்டில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர மாடலாக படு பிஸியாக நிறைய மாடலிங் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் பணிபுரிந்தார்.
2013ஆம் ஆண்டில் கன்னட திரை உலகில் அறிமுகமான ஷாக்சி “காலா, விஸ்வாசம்” என தொடர்ந்து பல தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சேலையணிந்து முன்னழகு தெரியுற மாதிரி போஸ் கொடுத்து இளசுகளை மயக்கி வருகிறார்.
Next Story