
Cinema News
கண்ணாடி உடையில் கவர்ச்சி காட்டும் சாக்ஷி.. அங்கங்கே கொஞ்சம் தெரியுது!
பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு பிரபலமானவர்களின் ஒருவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். சென்னையில் தனது கல்லூரி படிப்பை முடித்த இவர் அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு அதன்மூலமாக சில விளம்பரப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இவர் முதன்முறையாக அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன்பின் பிக்பாஸ் சீசனிங்ல கலந்துகொண்டு கவினுடன் காதல் வலையில் சிக்கினார். இதையடுத்து இவருக்கு சினிமாவில் சிறுசிறு வாய்ப்புகள் கிடைத்தது.

sakshi agarwal
ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வசம் படங்களில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் அது மக்களிடம் அவரை கொண்டுசேர்த்தது. தலைவர் மற்றும் தல படங்களில் நடித்திருந்தாலும் இவரால் தனி ஒரு நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.
இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான படங்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான ஆர்யாவின் டெடி, அரண்மனை -3 படத்திலும் இவர் நடித்திருந்தார்.

sakshi agarwal
அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது படங்களை பதிவேற்றும் இவர் தற்போது தான் கருப்பு நிற உடையில் இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார். கண்ணாடி போல இருக்கும் அந்த உடையில் உடலின் அங்கங்கள் அங்கங்கே வெளியே தெரிகிறது.
இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் கருப்பு சேலையில் இடுப்பை காட்டி அப்படியே குஷி ஜோதிகா மாதிரி இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்சமயம் அரை டஜன் தமிழ் படங்களிலும், ஒரு ஆங்கிலப் படத்திலும் இவர் நடித்துவருகிறார்.