இந்த ஆங்கிள் எப்படி இருக்கு!... கச்சிதமாக காட்டி காலி செய்த சாக்ஷி....

sakshi
மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால், மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். சில படங்களில் நடிகைகளின் தோழியாக நடித்துள்ளார். விஸ்வாசம் படத்தில் கூட நயன்தாராவின் தோழிகளில் ஒருவராக வருவார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருக்கு அவருக்கு நினைத்தது நடக்கவில்லை.
ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் மட்டும் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் வளச்சி வளச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.