Connect with us

Entertainment News

இப்படி காட்டினாத்தான் வாய்ப்பு கிடைக்கும்!… ஸ்டன்னிங் லுக்கில் சாக்‌ஷி அகர்வால்…

கன்னடம் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சாக்‌ஷி. மார்க்கெட்டிங் கன்சல்டண்ட்டாக இருந்த அவர் மாடலிங் துறை மீது இருந்த விருப்பம் காரணமாக அதை விட்டு விட்டு இந்த துறைக்கு தாவினார். காலா படத்தில் கூட ரஜினியின் மருமகளாக நடித்திருப்பார். ஆனால், சில காட்சிகள் மட்டுமே இவர் இருப்பார். இப்படி நடிகைகளின் தோழியாக கூட சில படங்களில் நடித்துள்ளார்.

sakshi

சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருக்கு அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சில படங்களில் மட்டுமே நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

sakshi

 

ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

sakshi

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

sakshi

இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் இடுப்பை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

sakshi

google news
Continue Reading

More in Entertainment News

To Top