இதுக்கு பேசாம புடவையை அவுத்து போட்டுடு!...மிதமிஞ்சிய கவர்ச்சி காட்டும் சாக்‌ஷி...

by சிவா |
sakshi
X

சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராகவும், சின்ன சின்ன வேடங்களிலும் நடிப்பார்கள். நாமும் ஒரு நாள் கதாநாயகி ஆகிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருவார்கள். அதில் ஒருவர்தான் சாக்‌ஷி அகர்வால்.

sakshi 1

sakshi 1

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், அவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

sakshi

எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க மிகவும் கிளாமரான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sakshi

இந்நிலையில், புடவையை அறைகுறையாக அணிந்து கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

sakshi

Next Story