இதுக்கு புடவைய அவுத்தே போட்டுடலாம்!...கூச்சப்படாம காட்டும் சாக்‌ஷி....

கன்னட படங்களில் நடிக்க துவங்கி பின் மாடலிங் துறையில் நுழைந்தவர் சாக்‌ஷி. விஸ்வாசம், பேட்ட உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

sakshi

ஆர்யா நடித்த ‘டெடி’ படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

sakshi

சமூக வலைத்தளங்கலில், உள்ளாடை விளம்பரங்களே தோற்றுப்போகும் அளவிற்கு படுகவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல், எப்படி போஸ் கொடுத்தாலும் இடுப்பு, தொப்புள் ஆகியவற்றை காட்ட மட்டும் அவர் தவறுவதே இல்லை.

sakshi

இந்நிலையில், புடவை காட்டி ஆனால் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

saksh

Related Articles
Next Story
Share it