Connect with us
sakshi dp

Entertainment News

ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்கு அழகா இருக்கியேமா… கார்ஜியஸ் உடையில் கவர்ந்திழுக்கும் சாக்ஷி!

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் வீடியோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

கோலிவுட் சினிமாவில் ராஜா ராணி, யோகன், திருட்டு வீசிடி, அதியன் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமான முகமாக அறியப்பட்டவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

sakshi 1

sakshi 1

அதன் பிறகு காலாம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான முகமாக பார்க்கப்பட்டார். பின்னர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் பேமஸ் ஆனார்.

sakshi 2

sakshi 2

இதையும் படியுங்கள்: தமிழ் சினிமாவின் பாகுபலி…! படம் எப்பொழுது…? களமிறங்க காத்துக்கொண்டிருக்கும் சுந்தர்.சி…

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து ஹாட்டான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது ஜொலிக்கும் அழகிய லாங் கௌன் அணிந்து கார்ஜியஸ் லுக்கில் போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

sakshi 3

sakshi 3

இதில் ஐஸ்வர்யா ராய் ரேஞ்சு அம்புட்டு அழகா இருப்பதாக கூறி ரசிகர்கள் கமென்ட்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/Cfqwh7FhmaX/

google news
Continue Reading

More in Entertainment News

To Top