Categories: latest news

நீ லோக்கல்’னா நான் லோக்கலுக்கே தூக்கல் – முன்னழகை முட்டி நிறுத்திய சாக்ஷி!

பனியனில் முன்னழகை கவர்ச்சியா காட்டி சூடேத்திய சாக்ஷி அகர்வால்!

மிகக்குறுகிய காலத்தில் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி, காலா, விஸ்வாசம், அரண்மனை 3 உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இருந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட பிறகு மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

sakshi

தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் கமிட்டாகி நடித்து வருகிறார். ராய் லட்சுமி நடிக்கும் சிண்ட்ரல்லா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே இளசுகளை மயக்கி வரும் சாக்ஷி தற்போது டைட்டான பனியனில் முன்னழகை ஹாட்டாக காட்டி அதிர வைத்துள்ளார்.

sakshi
Published by
பிரஜன்