Connect with us

Cinema News

சுருங்கின உடையில் சும்மா கும்முன்னு காட்டிய பிக்பாஸ் பிரபலம்!

பிங்க் நிறத்தில் கியூட்டான உடையணிந்து பார்ப்போரை கவர்ந்திழுத்த நடிகை சாக்ஷி அகர்வால்.

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கியவர் சாக்ஷி அகர்வால். ஆரம்பத்தில் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் படவாய்ப்புகள் சின்ன ரோல்களில் கிடைக்க அதையும் விடாமல் தன் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்.

sakshi.jpg1

sakshi.jpg1

அந்தவகையில் காலா, ராஜா ராணி , விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து மக்களின் முகம் அறியப்பட்ட நடிகையானார், பிக்பயாஸ் நிகழ்ச்சி தான் மிக குறுகிய காலத்தில் அவருக்கு பெயரும் புகழும் பெற்றுத்தந்தது.

sakshi.jpg1

sakshi.jpg1

இதையும் படியுங்கள் போட்டேவே சிம்ரன் ரேஞ்சு… வீடியோ போட்டா பாடி தாங்காது… அஞ்சனா அடக்கி வாசிம்மா…

sakshi.jpg3

sakshi.jpg3

தெடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் சமூகவலைதளகங்களிலும் தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்கள், ஒர்க் அவுட் வீடியோ என வெளியிட்டு படு பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையில் கியூட்டாக ஹாட் அழகை காட்டி இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்

google news
Continue Reading

More in Cinema News

To Top