அரைகுறையா உறிச்ச ஆரஞ்சு பழம்... பீச்சில் மஜா பண்ணும் சாக்ஷி - வீடியோ!

by பிரஜன் |
sakshi dp
X

sakshi dp

பீச் வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் சாக்ஷி அகர்வால்!

கிளாமர் நடிகையான சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக அறிமுகமாகி பின்னர் கில்மா நடிகையாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் நிறைய விளம்பர படங்களில் நடித்த இவர் ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து பரீட்சியமானார்.

sakshi 1

sakshi 1

அதன் பிறகு காலா, விஸ்வாசம் போன்ற டாப் ஸ்டார்களின் படங்களில் தலைகாட்டி மக்களிடையே பிரபலமாகினர். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரும் திருப்பத்தை கொடுத்தது.

இதையும் படியுங்கள்: இந்த ஐடியா நல்லாருக்கே.. ஒரு ரூபா முதலீடு இல்லாமல் மொத்தமாக கல்லா காட்டிய அட்லீ.. சூர்யா..!

sakshi 2

sakshi 2

அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுக்க பேமஸ் ஆன அவர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் தற்போது ஆரஞ்சு நிற டூபீஸ் உடையில் தூக்கலான கவர்ச்சி காட்டிய பீச் வீடியோ வெளியிட்டு தூக்கியடித்துள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CgQ9PS4lDzm/

Next Story