வெட்டி வச்ச வாட்டர் மெலான்... இடுப்பு அழகை எடுப்பா காட்டிய சாக்ஷி!

by பிரஜன் |   ( Updated:2022-03-13 04:13:29  )
sakshi 1
X

sakshi 1

structure ஷேப்பை காட்டி சூடேத்திய சாக்ஷி அகர்வால்!

கவர்ச்சி நடிகையாக ரசிகர்கள் மொத்தபேரையும் கவர்ந்து கைக்குள் வைத்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். மாடல் அழகியான இவர் விளம்பர படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்தார். அதன் மூலம் சின்ன சின்ன ரோல்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

sakshi 1
sakshi 1

விஸ்வாசம், காலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சாக்ஷி இடையிடையே சமூகவலைத்தளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்.

sakshi 1
sakshi 1

இதையும் படியுங்கள்: செழிப்பான அழகு செமயா இருக்கு… பளபள பால் மேனி காட்டி மயக்கிய அதுல்யா ரவி!

அந்தவகையில் தற்போது சிகப்பு சேலையில் இடுப்பு கவர்ச்சியை எடுப்பாக காட்டி எல்லோரையும் கிறங்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய ஷேப்பை எல்லோரும் வர்ணித்து வித விதமாய் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Next Story