பளபளன்னு பாதி காட்டி மீதியை மறச்சிட்டியேம்மா... சாக்ஷியை பார்க்க துடிக்கும் பசங்க!

by பிரஜன் |
sakshi
X

sakshi

கவர்ச்சி உடையில் structure காட்டி சூடேத்திய சாக்ஷி அகர்வால்!

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு விளம்பரப்படங்களில் நடித்து சினிமாவில் நடிகையானவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, ராஜா ராணி , விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து முகம் அறியப்பட்டார்.

sakshi

sakshi

அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் போலவே ஆக்டீவாக இருந்து வரும் சாக்ஷி தற்போது கவர்ச்சி உடையில் structure காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.

sakshi1

sakshi1

இருந்தாலும் முன்னாடி கொஞ்சம் திரும்பி காட்டியிருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும் என்கின்றனர் கவர்ச்சி விரும்பிகள்.

Next Story