தெறிக்குது தேகம்... எழுந்து எழுந்து என்னமா பண்றாங்க - சூடேத்தும் வீடியோ!

sakshi dp
ஒர்க் அவுட்டில் மிரட்டி எடுக்கும் நடிகை சாக்ஷி அகர்வால்!
மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் சிறு சிறு விளம்பரங்களில் நடித்து பின்னர் திரைத்துறையில் நடிகையாக நடித்து வந்தார். ராஜா ராணி படத்தில் சின்ன ரோலில் நடித்து நன்கு அறியப்பட்ட இவர் பின்னர் காலா, விஸ்வாசம் , சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: நடிகருடன் காதல் கிசுகிசு வந்த நிலையில் ரகசிய திருமணம் செய்த நடிகை?… பரவும் வதந்தி?

sakshi
அதன் பிறகு சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள்,ஒர்க் அவுட் வீடியோ என தொடர்ந்து வெளியிட்டு பேமஸ் ஆன அவர் பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்து போட்டியாளரானார். அதன் பிறகு அவர் எதிர்பார்த்தது போல் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் தொடர் ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இணையவாசிகளை ஹாட் ரசனைக்கு ஆளாக்கியுள்ளார். இதோ அந்த வீடியோ...
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CZJkyNPoiAe/