இந்த கெட்டப் உங்களுக்கு சூப்பரா இருக்கு... Crazy லுக்கில் தூள் கிளப்பும் சாக்ஷி!

sakshi dp
சாக்ஷி அகர்வால் வெளியிட்ட மாடர்ன் ஸ்டைலிஷ் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கியவர் சாக்ஷி அகர்வால். அதன் மூலம் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வருமானம் ஈட்டி வந்த சாக்ஷி திரைப்படங்களில் நடிக்கும் சான்ஸிற்காக காத்திருந்தார்.

sakshi
அதன்படி ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் சமூகவலைத்தளங்களில் படு ஹாட்டான புகைப்படங்கள் , ஒர்க் வீடியோக்கள் என தொடர்ந்து வெளியிட்டு சமூகவலைத்தளவாசிகளை தான் கைக்குள் போட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: காலையிலேயே ஆரம்பிச்சிடீங்களா.?! இவங்க அட்டகாசம் இன்னைக்கு தாங்காதே.!

sakshi
அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்க அதில் மேலும் மக்களிடையே தன்னை பிரபலமாக்கிக்கொண்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதோடு கூடவே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வித்யாசமான ஸ்டைலிஷ் லுக்கில் இணையவாசிகளின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.