நடு ரோட்டுல நின்னு இப்படியா காட்டுவ? அரைகுறை ஆடையில் அதிரவைத்த கில்மா நடிகை!

by பிரஜன் |
sakshi dp
X

sakshi dp

கன்னாபின்னா கவர்ச்சியில் இறங்கி கட்டுக்கடங்காமல் கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.

sakshi 4

sakshi 4

மாடல் அழகியான இவர் ஒரு சில விளம்பர திரைப்படங்களில் நடித்து பின்னர் படவாய்ப்பை பெற்றார். ராஜா ராணி படத்தின் ஒரு சிறிய ரோலில் நடித்து அறிமுகமானார்.

sakshi 1

sakshi 1

அதன் பின்னர் ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி பிரபலமாகினார்.

sakshi 4

sakshi 4

தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் எல்லை மீறிய கிளாமர் காட்டி இணையவாசிகளை கிறுகிறுக்க வைப்பார்.

sakshi

கன்னாபின்னா கவர்ச்சியில் இறங்கி கட்டுக்கடங்காமல் கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்!

இதையும் படியுங்கள்: கர்ச்சீப் சைஸ்ல டிரெஸ்ஸு!…கன்ணுக்கு குளிச்சியா காட்டும் ரகுல் ப்ரீத் சிங்…

sakshi 3

sakshi 3

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் பைக், கார் என நடு ரோட்டில் நின்று ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Next Story