அலைபாயும் அலைகள்... பீச்சில் கண்டதையும் காட்டி யோகா பண்ணும் சாக்ஷி - வீடியோ!

by பிரஜன் |   ( Updated:2022-01-10 06:41:43  )
அலைபாயும் அலைகள்... பீச்சில் கண்டதையும் காட்டி யோகா பண்ணும் சாக்ஷி - வீடியோ!
X

sakshi

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ஹாட்டான யோகா வீடியோ!

சமூகவலைதளவாசிகளின் கவர்ச்சி கன்னியாக உலா வந்துக்கொண்டிருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். மாடர்ன் அழகியாக கேரியரை துவங்கி பின்னர் ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

sakshi 1

sakshi 1

இதனிடையே சில விளம்பரங்களில் மாடல் அழகியாக நடித்துள்ளார். மேலும் காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தான் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.

sakshi 2

sakshi 2

இதையும் படியுங்கள்: எங்களுக்கு கொஞ்சம் கிளாமர் அனுப்புமா…? மூடி வச்சு மூட் அவுட் செய்த அனுபமா!

அந்தவகையில் தற்போது பீச்சில் சில்லென காற்று வாங்கிக்கொண்டே யோகா செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டைட்டான ஜிம் உடையில் பீச் பக்கம் போயி யோகா பண்றேன்னு கண்ணாபின்னானு காட்டி எங்களை காலி பண்றியேமா என உருகி கமெண்ட்ஸ் செய்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

sakshi

sakshi

வீடியோ லிங்க்: எங்களுக்கு கொஞ்சம் கிளாமர் அனுப்புமா…? மூடி வச்சு மூட் அவுட் செய்த அனுபமா!

Next Story