Home > ACTRESS GALLERY > பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!..குத்தவச்சி உட்கார்ந்து குதூகலப்படுத்தும் சாக்ஷி அகர்வால்....
பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!..குத்தவச்சி உட்கார்ந்து குதூகலப்படுத்தும் சாக்ஷி அகர்வால்....
X
மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து பின் மாடலிங் துறையில் நுழைந்தவர் சாக்ஷி அகர்வால். சில படங்களில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் மட்டும் நடித்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
Next Story