குட்டப்பாவாடையில் குதிச்சி குதிச்சி காட்டும் சாக்‌ஷி....ரசிகர்களை சூடாக்கிய வீடியோ....

மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்தவர் சாக்‌ஷி அகர்வால். மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். சில படங்களில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

sakshi3
sakshi3

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார்.

sakshi

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் மட்டும் நடித்தார்.

sakshi

முழு நேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்ட சாக்‌ஷி தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

இந்நிலையில், குட்டப்பாவாடை அணிந்து குதிச்சி குதிச்சி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்...

Related Articles
Next Story
Share it