Connect with us
banner

இதுக்கு பேரு புடவன்னா அந்த ஜாக்கெட்டே நம்பாது!….ஓப்பனா காட்டும் சாக்‌ஷி அகர்வால்…

sakshi dp

Entertainment News

இதுக்கு பேரு புடவன்னா அந்த ஜாக்கெட்டே நம்பாது!….ஓப்பனா காட்டும் சாக்‌ஷி அகர்வால்…

சினிமா வாய்ப்புக்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் நடிகைகளில் சாக்‌ஷி அகர்வால் முக்கியமானவர். குறிப்பாக முன்னழகு மற்றும் இடுப்பை கூச்சப்படாமல் காட்டுவார் என்பதால் இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும்.

sakshi

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

sakshi

ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் மட்டும் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

sakshi

இந்நிலையில், சேலை மாதிரி ஒன்றை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட சில குறும்பு நெட்டிசன்கள் ‘இதுக்கு பேரு புடவன்னா அந்த ஜாக்கெட்டே நம்பாது!’ என பதிவிட்டு வருகின்றனர்.

sakshi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top