தமிழில், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை. அவரின் பெரும்பாலான புகைப்படங்கள் அப்படித்தான் இருக்கும்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இதைப்பார்த்த சில குறும்பு ரசிகர்கள் ‘வொர்க் அவுட் பண்றியா?!..மூட ஏத்துறியா?!..’ என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…
https://www.instagram.com/reel/CenZYD0ldwI/?utm_source=ig_web_copy_link
நடிகர் விஜய்…
அஜித் நடித்த…
விஜயின் ஜனநாயகன்…
நடிகர் விஜய்…
விஜய் நடித்திருக்கும்…