Connect with us

எத மூடினாலும் அத மூட மாட்டேன்!…சாக்‌ஷி அகர்வாலின் ஹாட் கிளிக்ஸ்…

sakshi

Entertainment News

எத மூடினாலும் அத மூட மாட்டேன்!…சாக்‌ஷி அகர்வாலின் ஹாட் கிளிக்ஸ்…

கன்னட படங்களில் நடிக்க துவங்கி பின் மாடலிங் துறையில் நுழைந்தவர் சாக்‌ஷி. விஸ்வாசம், பேட்ட உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

sakshi

ஆர்யா நடித்த ‘டெடி’ படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: தேன்ல ஊறவச்ச பலாச்சுளை!…மாராப்பை விலக்கி சகலத்தையும் காட்டும் பிரியா ஆனந்த்…

sakshi

சமூக வலைத்தளங்களில், உள்ளாடை விளம்பரங்களே தோற்றுப்போகும் அளவிற்கு படுகவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல், எப்படி போஸ் கொடுத்தாலும் இடுப்பு, தொப்புள் ஆகியவற்றை காட்ட மட்டும் அவர் தவறுவதே இல்லை.

sakshi

இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: குனிஞ்சி காட்டுறேன்…நல்லா பாத்துக்கோ!….பூனம் பாஜ்வா அடாவடி தாங்கலயே!….

sakshi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top