கழட்டி காட்டவா? ஒரு மாதிரியா பீலிங்ஸ் ஆகுதே - ரசிகர்களை உருக வைத்த சாக்ஷி!

sakshi
சாக்ஷி அகர்வால் வெளியிட்ட சமீபத்திய கவர்ச்சி புகைப்படம்!
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கன்னியாக கேப் விடாமல் திகட்ட திக்க கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷி மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கினார். அதன் மூலம் கிடைத்தது தான் சினிமா வாய்ப்பு.
இதையும் படியுங்கள்: ஒரு ஜான் தான்…. ஸ்கூல் பாவாடையில் முரட்டு கிளாமர் வீடியோ வெளியிட்ட அனிகா!
தமிழில் ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள அவர் பெரிதும் பேமஸ் ஆனது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். அந்நிகழ்ச்சியில் கவின் மீது கிரஷ் உண்டாகி தன்னை பிரபலப்படுத்திக்கொண்டார்.

sakshi
அதன் பின்னர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு இடையிடையே கிடைக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிண்ட்ரல்லா அரண்மனை 3 படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் கிளாமரான ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணிந்து இதை கொஞ்சம் கழட்டுறீங்களா? என்றவாறு பின்னழகை காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளின் வேறுமாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார்.