More
Categories: Entertainment News

டைட்டான டிரெஸ்ஸில் எல்லாமே எடுப்பா தெரியுது!… இளசுகளை சுண்டி இழுத்த சாக்ஸி….

மார்க்கெட்டிங் கன்சல்டண்ட்டாக இருந்துவர் சாக்‌ஷி. மாடலிங் துறை மீது இருந்த விருப்பம் காரணமாக அதை விட்டு விட்டு இந்த துறைக்கு தாவினார். ஆனால், துணை நடிகையாக நடிக்க மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. சில படங்களில் நடிகைகளின் தோழியாக நடித்துள்ளார்.

Advertising
Advertising

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படிங்க: அழகான ராட்சசி நீ!… க்யூட்டா போஸ் கொடுத்து மனதை அள்ளிய பிரியங்கா…

ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் மட்டும் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

இந்நிலையில், டைட்டான உடையில் உடல் அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா