இதுக்கு மேல என்னால காட்ட முடியாது!.. பிதுங்கி வழியும் அழகில் சாக்‌ஷி..

by Rohini |
sakshi_main_cine
X

sakshi

மாடலிங் துறையின் மீது அலாதி பிரியம் கொண்ட சாக்‌ஷி அகர்வால் பணிபுரிந்த வேலையையும் உதறித்தள்ளிவிட்டு மாடலிங்கில் ஆர்வம காட்டி வந்தார். படிப்பு மற்றும் கல்லூரி எல்லாவற்றையும் சென்னையிலேயே முடித்திருந்தாலும் பக்கா வட மாநிலப் பொண்ணு தான் சாக்‌ஷி அகர்வால்.

sakshi1_cine

sakshi

பிக்பாஸில் கலந்து கொண்டு மக்களை கவர எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அது நடக்கவில்லை. பிக்பாஸில் வருவதற்கு முன்னரே காலா, விஸ்வாசுவம், டெடி, அரண்மனை-3, சின்ரெல்லா போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

ஆனாலும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் காரணமாக தான் பிக்பாஸில் நுழைந்தார். பிக்பாஸிலும் மக்களின் கோபத்திற்கு தான் ஆளானார். பிக்பாஸுக்கு பிறகு படங்களின் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சாக்‌ஷிக்கு ஏமாற்றமே மிச்சம்.

sakshi2_cine

sakshi

அதனால் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள தயாரானார். நினைத்த மாதிரியே இப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : உன்னால தூக்கம் போச்சி!.. வாளிப்பான உடம்பை வளச்சி வளச்சி காட்டும் சயானி….

இருந்தாலும் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த நிலையில் டைட்டான உடையில் தன்னுடைய அழகை காட்டும் புகைப்படங்களோடு வீடியோவாக பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

sakshi3_Cin

sakshi

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CmQfQK4Muqa/?utm_source=ig_web_copy_link

Next Story