தம்மாத்தூண்டு பனியனுடன் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த சாக்ஷி!

by ராம் சுதன் |
shakshi agarwal
X

தமிழில் முதன்முறையாக அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் யோகான், திருட்டு டிவிடி, ககக போ என சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இத்தனை படங்களில் நடித்திருந்தும் இவர் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. பின்னர் பிக்பாஸ் சீசன் -3ல் கலந்துகொண்டு மக்களிடம் எளிதாக பிரபமானார். பிக்பாஸ் வீட்டில் கவினுடன் காதல் வலையில் சிக்கினார். இதையடுத்து இவருக்கு சினிமாவில் சிறுசிறு வாய்ப்புகள் கிடைத்தது.

shakshi agarwal

shakshi agarwal

ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வசம் படங்களில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் அது மக்களிடம் அவரை கொண்டுசேர்த்தது. அதன்பின் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான படங்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான ஆர்யாவின் அரண்மனை படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்தவகையில் சமீபத்தில் அவர் பதிவேற்றிய படம் ஒன்று வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஒரு சிறிய மேலாடையுடன் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ஒரு படத்தை இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார்.

shakshi agarwal

shakshi agarwal

இந்தப்படத்தில் அவரது கவர்ச்சியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இவர் அரைடஜன் தமிழ் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story