
Cinema News
ஐயோ தெரிஞ்சுடுச்சா…? கப்புன்னு கை வச்சு மறைத்த சாக்ஷி – உத்துப்பார்க்கும் நெட்டிசன்ஸ்!
கவர்ச்சி பார்ட்டி உடையில் பலானதை காட்டிய சாக்ஷி!
அழகிய மாடர்ன் பெண்ணாக தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக பிரபலமாகவில்லை. ராஜா ராணி, காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Sakshi Agarwal
இருந்தும் ஹீரோயினாக எந்த படத்திலும் நடித்து பெயரெடுத்ததில்லை. இதனால் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறங்க வைப்பார்.

Sakshi Agarwal
இதையும் படியுங்கள்: போட்டோஸ் சும்மா அள்ளுது!.. காதலனுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்….

கவர்ச்சி பார்ட்டி உடையில் பாலானதை காட்டிய சாக்ஷி!
இந்நிலையில் தற்போது நியூ ஐயர் கொண்டாட்டத்தின் ஸ்பெஷல் போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். பார்ட்டி உடையில் தொடை கவர்ச்சி ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்தபோது அந்த இடம் அசிங்கமாக தெரியுதோ என்ற அச்சத்தில் கப்புன்னு கை வச்சி மறைத்துக்கொண்டார்.