டைட் உடையில் பிதுங்கி வழியுது!...மூடாமல் காட்டும் சாக்ஷி அகர்வால்...
தமிழே தெரியாமல் கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் நடிகைகளில் சாக்ஷி அகர்வாலும் ஒருவர். உத்தரகாண்ட் இவரின் சொந்த மாநிலம் ஆகும்.
ஆனால், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு எல்லாமே சென்னையில்தான். டிகிரி முடித்துவிட்டு சாஃப்ட்வே துறையில் மார்க்கெட்டிங் கன்சல்டண்ட்டாக இருந்தார். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடியபோது சின்ன சின்ன வேடங்களே கிடைத்தது. ஆனாலும், அவற்றில் எல்லாம் நடித்து வந்தார். சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார். ஆனால், அந்த திரைப்படங்கள் வெளிவரவே இல்லை.
இதையும் படிங்க: சேலை விலகி கும்முன்னு தெரியுது!…ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் ரேஷ்மா..
சினிமா மற்றும் மாடலிங் வாய்ப்புகளுக்காக படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.