அத மட்டும் மூடவே மாட்டேன்!...சலிக்காம சகலத்தையும் காட்டும் சாக்‌ஷி...

விஸ்வாசம் உட்பட திரைப்படங்களில் துணை நடிகையாக சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார்.

sakshi

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

sakshi

எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை. அவரின் பெரும்பாலான புகைப்படங்கள் அப்படித்தான் இருக்கும்.

sakshi

இந்நிலையில், வழக்கம் போல் இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

sakshi

Related Articles
Next Story
Share it