அத மட்டும் மூட மாட்டேன்!...ஒப்பனா விட்டு உசுர வாங்கும் சாக்‌ஷி அகர்வால்...

by சிவா |
sakshi
X

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆர்யா நடித்த ‘டெடி’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். மேலும், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

sakshi

இந்த படங்களுக்கு முன்பே ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திலும் சாக்‌ஷி நடித்திருந்தார். ஆனால், அவர் கவனிக்கப்படவில்லை.

sakshi

உள்ளாடை விளம்பரங்களே தோற்றுப்போகும் அளவிற்கு முன்னழகை படுகவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல், எப்படி போஸ் கொடுத்தாலும் இடுப்பு, தொப்புள் ஆகியவற்றை காட்ட மட்டும் அவர் தவறுவதே இல்லை.

sakshi

இந்நிலையில்,உடல் முழுவதும் மூடி முன்னழகை மட்டும் சற்று மூடாமல் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

sakshi

Next Story