கருப்பு புடவையில் சகலத்தையும் காட்டும் சாக்ஷி....கொஞ்சம் அடக்கி வாசிம்மா!...
தமிழில், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை. அவரின் பெரும்பாலான புகைப்படங்கள் அப்படித்தான் இருக்கும்.
இதையும் படிங்க: பெட்ல இது என்ன விளையாட்டு?…அரைகுறை உடையில் சூடேற்றிய ஷாலு ஷம்மு…
இந்நிலையில், கருப்பு புடவை அணிந்து இடுப்புழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.