மூடி மறைக்காம அத மட்டும் க்ளோப்பில் எடுப்பாக காட்டும் சாக்ஷி!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். காலா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள ‘டெடி’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். அரண்மனை 3 படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். ரசிகர்கள் எவ்வளவு திட்டினாலும் அதை அவர் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில், முன்னழகை மிகவும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், வயிற்றை க்ளோசப்பில் காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அது அவருடைய பிட்னஸ் என்றாலும் ரசிகர்கள் வேறு மாதிரி பார்ப்பார்கள் என்பது அம்மணிக்கு தெரியுமா தெரியாதா என்பது தெரியவில்லை.