விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால். மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கியவர் அதன் மூலம் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வருமானம் ஈட்டி வந்த சாக்ஷி திரைப்படங்களில் நடிக்கும் சான்ஸிற்காக காத்திருந்தார்.
அதன்படி ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.அதில் துணை நடிகையாக நடித்திருப்பார்.மேலும், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இவரது போட்டோ சூட் எப்போதுமே கிளாமர் மிக தூக்கலாக தான் இருக்கும். கிளு கிளுப்பிற்கு கொஞ்சம் கூட பங்கம் வைக்கமாட்டார்.
Also Read

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார். அப்படியாவது அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்குதானு பார்ப்போம்.

தற்போது தனது இன்ஸ்டாவில் சன்டே ஸ்பெஷலாக ரீல்ஸ் ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதற்கு நெட்டிசன்கள் ரெட் கலா் உடையில் கண்ணுக்கு குளிா்ச்சியாக போஸ் கொடுத்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனா்.



