Connect with us

சும்மா பள பளனு இருக்கிறியே! ஜிவ்வுனு ரசிகா்களை இழுத்த சாக்ஷி

sakshi agarwal

Entertainment News

சும்மா பள பளனு இருக்கிறியே! ஜிவ்வுனு ரசிகா்களை இழுத்த சாக்ஷி

ஷாக்சி அகர்வால் குளு குளு நைனிடால் நகரில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர். ஆரம்பத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார்.

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.

sakshi agrwa

அதையடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 2013ஆம் ஆண்டில் கன்னட திரை உலகில் அறிமுகமான ஷாக்சி “காலா, விஸ்வாசம்” என தொடர்ந்து பல தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்

சமூகவலைத்தளங்களில் தினம் தினம் படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் எக்குத்தப்பாக ரசனையில் மூழ்கிடுவார்.

sakshi agrwal

தற்போது பள பளனு மின்னும் முகத்தில் அவ்வளவு மேக்கப் போட்டு தலை மூடியை கலரிங் செய்து விளம்பரத்திற்காக உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டி இருக்கிறார். அதற்கு இணையதள வாசிகள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் தெறிக்க விடுகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top