Home > Cinema News > பட்டன் எங்க எதுக்கு போடணும்னு ஒரு விவஸ்தை இல்ல? மட்டமா போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை!
பட்டன் எங்க எதுக்கு போடணும்னு ஒரு விவஸ்தை இல்ல? மட்டமா போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை!
by பிரஜன் |

X
sakshi
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட புதிய கவர்ச்சி புகைப்படங்கள்!
ராஜா ராணி , காலா உள்ளிட்ட சில படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரும் அளவில் பிரபலமானார்.

sakshi agrwal
இதையும் படியுங்கள்: அந்த ஒரு லுக்குக்கே 5 கோடி தரோம்!.. தூக்கலான கவர்ச்சியில் பிரபல நடிகை…

sakshi agrwal2
அதையடுத்து தற்போது ராய் லட்சுமியுடன் சிண்ட்ரல்லா எனும் பேண்டஸி த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களையும் தனது சமூகவலைதலைப்பக்கங்களில் வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது கை ரெண்டையும் மேலே தூக்கி இடுப்பு கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி இணையவாசிகளை ஏங்க வைத்துள்ளார்.
Next Story